பேச்சு:லோட்டன் தேன்சிட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தமிழ்ப் பெயர் இங்கும்[1] இங்கும்[2] குறிப்பிடப்பட்டுள்ளன.--PARITHIMATHI (பேச்சு) 10:19, 10 மே 2021 (UTC)[பதிலளி]

@PARITHIMATHI: தமிழில் என்ன பெயர்?--Kanags \உரையாடுக 10:41, 10 மே 2021 (UTC)[பதிலளி]
@Kanags: தமிழ்ப் பெயர் என்று எதுவும் குறிப்புகள் இல்லை; பெரிய தேன்சிட்டு என்று இந்தத் தரவில்[3] மட்டும் உள்ளது. ஆனால் தமிழில் பறவைப் பெயர்களை நன்கு ஆராய்ச்சி செய்து களத்தில் பல இடங்களுக்கும் சென்று வழங்கு பெயர்களையும் தொகுத்துள்ள முனைவர் க. ரத்னத்தின் நூலில் லோட்டன் தேன்சிட்டு என்றே குறிப்பிடப்பட்டுள்ளதால் அதே பெயரில் கட்டுரை தொடங்கப்பட்டு உள்ளது.
  1. க. ரத்னம் (1998). தமிழில் பறவைப் பெயர்கள். பக். 75 (395)
  2. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 208:8. பி. என். எச். எஸ்.
  3. "Poovalaiyaan photography". பார்க்கப்பட்ட நாள் 10 May 2021.