பேச்சு:லோக்மான்யா திலக் டெர்மினஸ் முஸஃபர்புர் பவான் விரைவு வண்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயனர்:AntanO, Cite web வார்ப்புரு பயன்படுத்திய இடங்களில் இணைப்புகள் தவறாக காட்டப்பட்டுள்ளனவே? இது எனக்கு மட்டும் தெரிகிறதா? அல்லது வார்ப்புருவில் கோளாறா? உதவுக :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:23, 19 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நன்றாகத்தானே உள்ளது. --AntanO 16:26, 19 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
"Pawan Express 11062". http://indiarailinfo.com/.+பார்த்த நாள் 2015-8-19.
இப்படித் தெரிகிறது! http://indiarailinfo.com/.+பார்த்த என்ற இணைப்பு தெரிகிறதே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:16, 22 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
சரிசெய்துள்ளேன். Publisher என்பதில் இணைய முகவரியைக் குறிப்பிடுவதில்லை. --மதனாகரன் (பேச்சு) 06:50, 22 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஓ! நன்றி! :) -08:08, 22 ஆகத்து 2015 (UTC)