பேச்சு:லியோன் திரொட்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவர் பெயரை லியோன் திரொட்சுக்கி என்று எழுதலாமா? திரொட்ஃசுக்கி என்பது இன்னும் சரியானதாக இருக்கும். ஃசு = hsu அல்லது xsu என்பது போல இயல்பாய் ஒலிக்கும். வல்லினத்து அடுத்து வரும் காற்றொலி சகரத்திற்கு ஃசு, ஃசி முதலானவற்றை தமிழியல்பைக் கொண்டே அழகாக எழுதலாம். --செல்வா 17:17, 23 ஜூலை 2009 (UTC)

காற்றொலி சகரத்தை விடுத்து லியோன் திரொட்ச்கி என்றும் எழுதலாம். இன்னொரு கருத்தும் இருக்கட்டும் என்று எழுதுகிறேன். என்பரிந்துரை திரொட்ஃசுக்கி என்பதுதான்.--செல்வா 19:29, 23 ஜூலை 2009 (UTC)
லியோன் திரொட்சுக்கி என மாற்றலாம்.--Kanags \பேச்சு 21:17, 23 ஜூலை 2009 (UTC)