பேச்சு:லக்கம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலக்கியம்பட்டி என்பது தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊர் ஆகும்.ஆதாரங்கள்-[1], [2]. ஆனால் இக்கட்டுரை ஈரோடு மாவட்டத்திலுள்ள லக்கம்பட்டி குறித்து எழுதப்பட்டுள்ளது. லக்கம்பட்டி எனப் புதிதாக ஒரு கட்டுரை உருவாக்கப்பட்டு போதிய உள்ளடக்கம் இல்லாமல் உள்ளது. எனவே இக்கட்டுரையின் உள்ளடக்கங்களை லக்கம்பட்டியில் இணைத்து விட்டேன். இக்கட்டுரையை நிர்வாகிகள் எவரேனும் ஒன்றிணைக்கவோ அல்லது நீக்கி விடப் பரிந்துரைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 07:44, 7 சூன் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லக்கம்பட்டி&oldid=1862732" இருந்து மீள்விக்கப்பட்டது