பேச்சு:ராஜபுதன வகுப்பு அழிகலன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Rajput என்பது ராஜபுதனம். அதனை இராசபுதனம் என்றவாறு எழுதுவதன்றோ தமிழ் மரபு!--பாஹிம் (பேச்சு) 17:02, 15 சூன் 2012 (UTC)[பதிலளி]

ஆம் பாஹிம், ஆனால் இது கப்பல் வகுப்பின் பெயர் என்பதால் மாற்றவில்லை (நிறுவனப் பெயர்களைப் போல). மாற்றலாமா?--சண்முகம்ப7 (பேச்சு) 01:58, 16 சூன் 2012 (UTC)[பதிலளி]