பேச்சு:யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையில் உள்ள இணைப்பு தமிழ்நாட்டு நாகர்கோயிலுக்கு இட்டுப் போகிறது. இலங்கை நாகர்கோயில் குறித்த கட்டுரை உருவாக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கட்டுரைத் தலைப்பு, உரையிலும் இலங்கை நாகர்கோயில் என்று குறிக்கப்பட வேண்டும்--Ravishankar 19:59, 21 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நன்றி இரவி, மாற்றங்கள் செய்துள்ளேன்.--Kanags 22:19, 21 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]