பேச்சு:யார் (நீள அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது யார்டு என்றோ யார்ட் என்றோ இருக்க வேண்டும் వినోద్  வினோத் 14:35, 15 மார்ச் 2008 (UTC)

ஆம், இது யார்டு என்று இருத்தல் வேண்டும். யார்ட் என்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன் (yart என்று ஒரு சொல் இருந்தால், யார்ட் அல்லது யார்ட்டு என்று கூறலாம். குற்றியலுகரம் ஆகையால் ஒலிபெயர்ப்பின் திரிபு குறைவு. ஆனால் இல்லை என்று சொல்ல முடியாது. அது மொழிக்கு மொழி ஒலிபெயர்ப்பு செய்யும் பொழுது நிகழும் இயற்கை)----செல்வா 14:53, 15 மார்ச் 2008 (UTC)

நான் பள்ளியில் படித்தபோது பாடப் புத்தகங்களில் யார்ட் (yard) என்பது தமிழில் கெஜம் அல்லது கெசம் என அழைக்கப்பட்டது.--Booradleyp (பேச்சு) 05:16, 6 நவம்பர் 2012 (UTC)

யார் என்பது இலங்கைத் தமிழ் வழக்கு.--Kanags \உரையாடுக 06:45, 6 நவம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யார்_(நீள_அலகு)&oldid=1252706" இருந்து மீள்விக்கப்பட்டது