உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:யாதவர் கல்லூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை திருப்பாலையிலுள்ள யாதவர் கல்லூரி குறித்த தகவல்களை மட்டும் இக்கட்டுரையில் வைத்துக் கொள்ளலாம். பிற கல்லூரிகளான “இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரி”, தென்காசியிலுள்ள “ஸ்ரீ ராம் நல்லமணி யாதவர் கல்வியியல் கல்லூரி” குறித்த தகவல்களை இங்கிருந்து நீக்கித் தனிக்கட்டுரைகளாக்கலாம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:48, 29 சூலை 2011 (UTC)Reply

ஆம் உடன்படுகிறேன். தனித்தனிக் கட்டுரைகளாக இருப்பதே நல்லது.--சோடாபாட்டில்உரையாடுக 04:46, 29 சூலை 2011 (UTC)Reply
தனிப் பக்கத்தில் அவற்றைத் தொடங்கிவைத்துவிட்டேன். --நீச்சல்காரன் 08:26, 21 சனவரி 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யாதவர்_கல்லூரி&oldid=984387" இலிருந்து மீள்விக்கப்பட்டது