உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மௌலவி (இசுலாமியப் பட்டம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் மௌலவி என்றே வழங்கப்படுகிறது.--Kanags \உரையாடுக 08:07, 24 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இலங்கையில் மொளலவி என்றே வழங்கப்படுகிறது, உதரணத்திற்கு இங்கு பார்க்க. இக்கட்டுரையை மொளலவி (இசுலாமியப் பட்டம்) என்ற பக்கத்திற்கு நகர்த்தலாம், கட்டுரை ஆசிரியரை கருத்துடுமாறு கோரலாம். சமீர் மொகமட் - 08:20, 24 செப்டெம்பர் 2011
சமீர், நீங்கள் கூறுவது தவறு. நானறிந்த வரையில் மௌலவி (மவுளவி) தான். மொளலவி அல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ளது நிச்சயம் எழுத்துப்பிழையே.--Kanags \உரையாடுக 08:28, 24 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

குறித்த தளத்தில் கட்டுரை எழுதியவருக்கு ஒருங்குறியில் மௌ எழுதத்தெரியவில்லை போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:30, 24 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம், தேடலில் மொள அல்லது மெள இரண்டிற்கும் பதில் கிடைத்தது, ஏன் இவ்வாறு எழுதுகின்றார்கள் என்றுதான் தெரியவில்லை. மெளலவி என்று சரிசெய்துவிடலாம். மீர் ாணக்கியன்