பேச்சு:மொர்மனியம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மொர்மனியம் கிறிஸ்தவத்தின் ஒரு பகுதியல்ல. அவர்கள் தங்களை கிறிஸ்தவர்களாக அழைப்பதும் இல்லை. ஆகவே கிறிஸ்தவம் தொடர்பான பகுப்புக்கள் வார்ப்புருக்கள் இணைப்பதென்றால், இங்கு கலந்துரையாடிய பின் சேர்க்கவும். நன்றி! --Anton (பேச்சு) 08:03, 18 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]

மொர்மனியம் - கிறிஸ்தவம் ஒப்பீடு: இங்கே. --Anton (பேச்சு) 08:13, 18 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]

நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள தளம் அவர்களின் அதிகாரப்பூர்வ தளம் (http://www.lds.org) அல்ல, அது கிறித்தவ சீரமைப்பு இயக்க சபையான Contender Ministriesஇன் தளம் ஆகும். இதன் அடிப்படையில் இவர்கள் தங்களை கிறித்தவர்கள் இல்லை என்கின்றார்கள் என்பது எவ்வகையில் ஞாயமாகும்? மொர்மனியர்கள் தங்களை தாங்களே கிறித்தவர்கள் என அழைக்கின்றார்கள். ஆங்கில மேற்கோளை அப்படியே தருகின்றேன்:

We are Christians in a very real sense and that is coming to be more and more widely recognized. Once upon a time people everywhere said we are not Christians. They have come to recognize that we are, and that we have a very vital and dynamic religion based on the teachings of Jesus Christ. We, of course, accept Jesus Christ as our Leader, our King, our Savior...the dominant figure in the history of the world, the only perfect Man who ever walked the earth, the living Son of the living God. He is our Savior and our Redeemer through whose atoning sacrifice has come the opportunity of eternal life. Members of The Church of Jesus Christ of Latter-day Saints pray and worship in the name of Jesus Christ. He is the center of our faith and the head of our Church. The Book of Mormon is Another Testament of Jesus Christ and witnesses of His divinity, His life, and His Atonement.”

—Gordon B. Hinckley, prior President of The Church of Jesus Christ of Latter-day Saints (1995-2008)
மேலும் காண்க: [1] [2] ஆங்கில விக்கியில் இச்சபை கிறித்தவ புது சமய இயக்கங்கள் (Christian new religious movements) என பகுக்கப்பட்டுள்ளதையும் காண்க. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:14, 28 ஆகத்து 2013 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மொர்மனியம்&oldid=1487107" இருந்து மீள்விக்கப்பட்டது