பேச்சு:மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழுவூர்க் கோயில்கள்[தொகு]

கீழப்பழுவூரில் வடமூலேசுவரர் கோயில், மேலப்பழுவூரில் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், கீழையூரில் இரட்டைக்கோயில் என்ற நிலையில் மூன்று கோயில்களுக்கு 9 அக்டோபர் 2016 அன்று சென்றதன் அடிப்படையில் நேரில் பெறப்பட்ட விவரங்களையும், புகைப்படங்களையும் உள்ளடக்கி புதிய பதிவு தற்போது தொடங்கப்பட்டது. தொடர்ந்து விவரங்கள் பெறப்படும்போது, இணைக்கப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:26, 10 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]