பேச்சு:மேற்குத் தொடர்ச்சி மலை
Appearance
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 19, 2012 அன்று வெளியானது. |
தலைப்பு
[தொகு]மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்கள் என இதன் தலைப்பு இருக்க வேண்டும். --குறும்பன் 02:47, 14 அக்டோபர் 2010 (UTC)
- மேற்குத் தொடர்ச்சி மலை தலைப்பு சரியாக இருக்கும் --ஸ்ரீதர் (பேச்சு) 06:16, 10 சூன் 2012 (UTC)
தொடர்ச்சி மலை அல்லது மலைத்தொடர். ஏதாவது ஒன்று தான் இருக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:05, 16 சூலை 2012 (UTC)
மேற்கு மலைத்தொடர்
[தொகு]- காண்க :தமிழகத்தின் இயற்கை அமைப்பு
- மேலும் :மேற்குத் தொடர்ச்சி மலையில் அபூர்வ வகை பறவைகள் தினமணி
- மேற்கு மலைத்தொடர் என்பது சரியாக இருக்கும் --ஸ்ரீதர் (பேச்சு) 15:33, 5 சனவரி 2013 (UTC)
- மலை ஒருமை. மலைகள் என நாம் பன்மை தலைப்பு இடுவதில்லை. மலைத்தொடர்(chain of hills[1]) என்பது பல மலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பொருள். இத்தொடரிலுள்ள சில மலைகள், ஆனைமுடி சிகரம் 2695 மீ., மன்னாமலை சிகரம் 2659 மீ., தொட்டபெட்டா சிகரம் 2640 மீ., மீசபுலி மலை சிகரம் 2637மீ, முகூர்த்தி சிகரம் 2554 மீ. 1600 கிலோ மீட்டர்கள் தொடர்ச்சியாக பல மலைகளைப் பெற்றுள்ளதை, மலைத்தொடர் என்றே அழைக்க வேண்டும். தவறான பயன்பாடுகளை நாமும் தொடர்ந்து பயன்படுத்துதல் சரியன்று. தமிழின் சொல்வளத்தைப் பயன்படுத்துவோம். எனவே, மலை என்பதை மலைத்தொடர் என மாற்றுவதே மிகப்பொருத்தமாகும். மேற்குத்தொடர்ச்சி மலைகள் அல்லது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் என முன்மொழிகிறேன். உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்தவும்.--த♥உழவன் (உரை) 06:40, 3 திசம்பர் 2023 (UTC)
- அப்படியாயின் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் எனும் தலைப்பை இதற்கேற்பச் சீராக்க வேண்டும் எனக் கருதுகிறேன். Rasnaboy (பேச்சு) 11:59, 11 திசம்பர் 2023 (UTC)
- நன்றி. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் இருக்கும் சிற்றூர் ஒன்றில், பிறந்தவரில் நானும் ஒருவன்! த♥உழவன் (உரை) 03:24, 13 திசம்பர் 2023 (UTC)