பேச்சு:மெய்நிகர் இயந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கற்பனை இயந்திரம் என்ற தலைப்பு முற்றிலும் தவறு. கற்பனை என்பது imaginary. Virtual என்பதை மெய்நிகர் எனலாமென wikt:virtual தெரிவிக்கிறது. -- சுந்தர் \பேச்சு 05:30, 7 ஏப்ரல் 2010 (UTC)

மெய்நிகர் என்பதை விட மெய்நிழல் என்பது இன்னும் சரியாக இருக்கும் --217.169.51.254 09:25, 12 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி சுந்தர். விரைவில் மாற்றங்கள் செயல்படுத்தப்படும். --Shanthalan 05:42, 12 ஏப்ரல் 2010 (UTC)