பேச்சு:முழையூர் தர்மபுரீஸ்வரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1 பிப்ரவரி 2017இல் பட்டீஸ்வரம் பகுதியிலுள்ள கோயில்களுக்குச் சென்றபோது இக்கோயிலில் என்னால் திரட்டப்பட்ட விவரங்கள், எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு புதிய பதிவு தொடக்ப்பட்டது. கூடுதல் விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:27, 2 பெப்ரவரி 2017 (UTC)

தெளிவிற்காக புகைப்படம் சேர்த்தல்[தொகு]

பெயரளவில் தெளிவினைத் தருவதற்காக தர்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ள குடமுழுக்கு தொடர்பான கல்வெட்டு தொடர்பான புகைப்படமும், நுழைவாயிலில் உள்ள பெயர்ப்பலகை தொடர்பான புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:24, 15 மார்ச் 2019 (UTC)