பேச்சு:முழுத் தர மேலாண்மை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

TQM என்பதை முழுத்தர மேலாண்மை என்பது சரியான பொருள் தரும். மொத்த தர என்னும் முன்னொட்டு பொருத்தமாக இல்லை என்று நினைக்கிறேன். அதாவ்து மொத வணிகம் போன்றவற்றுக்கானதோ என மயங்கினேன். அதே போல management என்பதற்கு மேலாண்மை என்பது பொதுவான நல்ல ஈடுசொல் எனினும், சில இடன்ங்களில் முகான்மை, அல்லது பிற சொற்கள் பொருந்தக்கூடும். இங்கு முழுத்தரம் பேண்மை என்பது பொருந்தலாம். முழுத்தரம் பேண்மை என்பது முழுத்தரம் பேண எடுக்கும் கருத்துகளையும், செயல்களையும் ஒருசேரக் குறிக்கும். --செல்வா 20:28, 14 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]