பேச்சு:முள்வால் வகையி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவரவியல் பெயரும், விலங்கியல் பெயரும் வேறுபடுத்த வேண்டும்[தொகு]

species:Acanthus - தாவரவியல் species:Acanthurus - விலங்கியல் எனவே பின்னொட்டு தருதல் வேண்டும். பொதுவாக அறிவியல் பெயர் என்று கூறாமல், பின்னொட்டு மூலம் தாவரமா, விலங்கா என தெரிவித்தல் நல்லது. கட்டுரையில் தாவரவியல் பெயரே இருக்கிறது. இது விலங்கியல் பெயர்தானே? உழவன் (உரை) 15:46, 29 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முள்வால்_வகையி&oldid=3899941" இலிருந்து மீள்விக்கப்பட்டது