கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்புரி நூல் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முப்புரி நூல் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முப்புரி நூல் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முப்புரி நூல் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்த கட்டுரை முழுக்க முழுக்க தவறானது!! பருத்தி நூலுக்கும் பூ நூலுக்கும் எத்தொடர்பும் இல்லை!!
"பூ" நூல் என்பது தாமரை பூவின் தண்டில் இருந்து எடுக்கப்படும் நூலாகும்!! அது பருத்தி நூல் இல்லை!! பருத்தி நூல் என்றால்" பூ" என்ற நூல் என்படி வந்தாயிற்று?? பருத்தி பூவில் இருந்தா?? பருத்தி பூத்து காயாகி விதை கக்கும் நேரத்தில் வரும் நூல் எப்படி பூ நூல்??--சிவம் 21:10, 7 ஏப்ரல் 2015 (UTC)
சிவம், பூணூல் என்பதற்கும் பூவுக்கும் தொடர்பு இல்லை. இது "பூண்" + "நூல்" என்னும் சேர்க்கையால் வருவது. பூணும் நூல் என்ற பொருளுடையது. -- மயூரநாதன் (பேச்சு) 02:57, 8 ஏப்ரல் 2015 (UTC)
இந்து மதத்தில் பருத்தி நூல்?? அப்போ எதுக்கு தாமரை இந்துத்துவ சின்னம்??.. நல்ல கோமாளிகள் போன்று இருக்கின்றது!! இந்து மதத்தின் அடையாள சின்னத்தில் ஒன்று தாமரை... இங்கே எங்கிருந்து வந்தது பருத்தி?? ஆதாரம் தரவும்!!--88.74.106.133 23:14, 23 ஏப்ரல் 2015 (UTC)