பேச்சு:முத்துப்பந்தல் விழா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

15 சூன் 2018[தொகு]

15 சூன் 2018 முத்துப்பந்தல் விழாவிற்குச் சென்றபோது நேரில் எடுக்கப்பட்ட புகைப்படம், உரிய செய்திகளைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டது. தொடர்ந்து மேலும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:06, 16 சூன் 2018 (UTC)[பதிலளி]

புகைப்படம் கோணம்[தொகு]

தற்போது புதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களில் சில பதிவு செய்யும்போது வலது புறமாக 90 டிகிரி சாய்ந்த நிலையில் இருந்ததைக் காணமுடிந்தது. அவ்வாறு வைத்தே பதிவேற்றம் செய்தால்தான் நேராகத் தெரிகிறது. ஆனால் கட்டுரைப் பக்கத்தில் சரியாகத் தெரிகிறது. புகைப்படக்கருவியில் உரிய மாற்றம் செய்ய முயற்சிக்கிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:54, 17 சூன் 2018 (UTC)[பதிலளி]