பேச்சு:முதல் இந்திய விடுதலைப் போர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிப்பாய்க் கிளர்ச்சி, 1857, முதல் இந்திய விடுதலைப் போர், சிப்பாய்க்கலகம் ஆகிய மூன்று கட்டுரைகளும் ஒரே கருத்துகளைக் கொண்டுள்ளன என நினைக்கிறேன். சற்று சரிபார்க்கவும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:15, 18 மே 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது சரியே, சிப்பாய்க்கிளர்ச்சி பற்றிய இரண்டு கட்டுரைகளையும் இணைத்து விடலாம். முதல் இந்திய விடுதலைப் போர் கட்டுரையை அவ்வாறே வைத்திருக்கலாம் என்பது என் கருத்து. இந்திய விடுதலைப் போரின் முன்னோடி எது அல்லது யார் என்பதில் சர்ச்சைகள் உள்ளன. எனவே இதனை மேம்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 22:28, 18 மே 2012 (UTC)[பதிலளி]

சரியானதே. முதல் இந்திய விடுதலைப் போர் என்பது ஒரு பதம் (Term). ஆங்கிலக் கட்டுரையில் சரியாக விளக்கப்பட்டுள்ளது. விரைவில் மேம்படுத்துகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 02:34, 19 மே 2012 (UTC)[பதிலளி]