பேச்சு:முதலாம் நரசிம்ம பல்லவன்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மாமல்லன் பெயர் காரணம்?[தொகு]

சாளுக்கியரை வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் இவன். இதன் மூலம் மாமல்லன் என்ற பட்டப் பெயரையும் பெற்றுக்கொண்டான். -என்று உள்ளது

சாளுக்கியரை வென்றதால் நரசிம்மவர்மன் வாதாபிகொண்டான் (வாதாபி - சாளுக்கியரின் தலைநகர்) எனவழைக்கப்பட்டான் அன்றி மாமல்லன் என்ற பட்டம் அவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் ஏற்பட்டது.

-நரசிம்மவர்மன்10 06:37, 5 செப்டெம்பர் 2007 (UTC)