விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் இந்திய வரலாறு
Appearance
விக்கித்திட்டம் இந்திய வரலாறு தங்களை வரவேற்கிறது.
இத்திட்டம் இந்திய வரலாறு தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட விக்கித்திட்டமாகும். மேலும் இந்திய வரலாறு தொடர்பான கட்டுரைகளை உருவாக்கும் விக்கிப்பயனர்களை இணைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து பணியாற்ற விரும்பினால், இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும். | |
நோக்கம்[தொகு]விக்கித்திட்டம் இந்திய வரலாறு குறிக்கோள்:
திட்ட உறுப்பினர்கள்[தொகு] |