பேச்சு:முதலாம் இராசதர் மாணிக்கியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

தமிழில் எழுதும்பொழுது தமிழ் இலகக்ண விதிகளுக்கு உட்படவே எழுதுதல் வேண்டும். "ராஜ்தர் மாணிக்யா" என்று எழுதுதல் தமிழில் தவறானது. "இராசதர் மாணிக்கியா" என்று எழுதுவது முறை. கிரந்தம் கலந்து எழுதுவதாக இருந்தாலும் "இராஜதர் மாணிக்கியா" என்று எழுதுதல் வேண்டும். இவற்றை கருத்தில் கொண்டு திருத்த வேண்டுகின்றேன். செல்வா (பேச்சு) 05:24, 1 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]