பேச்சு:முதலக்கம்பட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலியை தெலுங்கிலும் புலி (పులి) என்றே அழைக்கின்றனர். முதவா என்ற சொல் அகராதியில் இல்லை. mutava, mutavaa, muthava, muthavaa, mudava, mudavaa, mudhava, mudhavaa என்ற எழுத்துக் கூட்டல்களில் தேடிப்பார்த்துவிட்டேன். இச்சொல் கிடைக்கவில்லை. :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:02, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதலக்கம்பட்டி&oldid=1530220" இலிருந்து மீள்விக்கப்பட்டது