பேச்சு:முசிறி (திருச்சி மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முசிறி மற்றும் முசிரி ஆகிய இரண்டு பயன்பாடுகளுள் சரியானது எது ? இரண்டுமே புழக்கத்தில் உள்ளன.

முசிரி என்று எழுதிக் கண்டதில்லை. முசிறி என்பதே அதிகாரப்பூர்வப் பெயர் என நினைக்கிறேன். தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் முசிறி. தினமலர், தினபூமி போன்ற ஊடகங்களில் முசிறி என்றே உள்ளதைக் காணலாம். --ரவி 11:14, 19 ஜூலை 2008 (UTC)

ஆம். அதிகாரப்பூர்வ பயன்பாடு முசிறி என்றே உள்ளது. இருப்பினும் சில செய்தி பக்கங்களில் முசிரி என்ற பயன்பாடு காணப்பட்டது. அப்படியாகின் இப்பக்கத்தை முசிறி என்று பெயர் மாற்றம் செய்யலாம் அல்லவா ? பயனர்:Srirammurali

வெகுநாட்களுக்கு முன்பு முசிரி என்ற சொற்பதத்தினை நான் கண்டதில்லை. ஆனால் தற்போது இதனைப் பயன்படுத்துபவர்கள் அதிகரித்துள்ளனர். ஏன் இந்த மாற்றம் என்று தெரியவில்லை. முசிரி, முசிறி இதன் பின்புலத்தினை கண்டறிந்தால் பயன்படுத்துவதற்கான சரியான சொல்லை அறியலாம். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:39, 23 நவம்பர் 2013 (UTC)