பேச்சு:மீயுரைக் குறியிடு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மீஉரைக் குறிமொழி என்று இப்பக்கத்தை மாற்றி அமைக்கலாமா?--சி. செந்தி 00:56, 16 பெப்ரவரி 2011 (UTC)

மாற்றுவதுதான் நல்லதென நினைக்கிறேன்.--பாஹிம் 02:48, 16 பெப்ரவரி 2011 (UTC)

  • எச்.டி.எம்.எல் -ஐ மிகை வாக்கியக் குறிப்பு மொழி என நான் எனது தமிழ் இணையச் சிற்றிதழ்கள் நூலில் குறிப்பிட்டுள்ளேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 06:28, 16 பெப்ரவரி 2011 (UTC)
வாக்கியம் என்ற சமக்கிருதச் சொல்லை உரை எனலாம். மீஉரைக் குறிமொழி, அல்லது மிகை உரைக் குறிமொழி எனலாம்.--Kanags \உரையாடுக 10:39, 16 பெப்ரவரி 2011 (UTC)