பேச்சு:மின்னெதிர்ப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக அரசு தமிழ் வழி பாடநூல்களில் ""(மின்)மறுப்பு" IMPEDANCEன் மொழிபெயர்ப்பாக உள்ளது. அதே போல் (மின்)விடுப்பு ADMITTANCEன் மொழிபெயர்ப்பாக உள்ளது.

ராஜ்

தலைப்பை மின்மறுப்பு அல்லது மின்மறிமம் என மாற்றலாமா? மின்மறுப்பு பொருத்தமாக உள்ளது போல் தெரிகிறது.--Kanags \பேச்சு 01:05, 10 மே 2008 (UTC)[பதிலளி]


மின்மறுப்பு அல்லது மின்மறிமம் என்பது reactanceஐயே குறிக்கும். மின்னெதிர்ப்பு எனும் சொல் impedanceஐக் குறிக்கும். தமிழக அரசுப் பாடநூல்களில் அவ்வாறே தரப்பட்டுள்ளது. மின்மறுப்பு(reactance) என்று ஒரு கட்டுரை தயாராகி வருவதால் இதன் பெயரை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். --பிரவீன் (பேச்சு) 11:24, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்னெதிர்ப்பு&oldid=1599819" இலிருந்து மீள்விக்கப்பட்டது