பேச்சு:மின்னூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 02:02, 14 மே 2007 (UTC)

மின்னூலின் அளவைக் குறைத்தல்[தொகு]

ஒரு மின்னூலின் அளவு அதிகமாக இருக்கும் போது, பல நேரங்களில் அது இடையூறாக இருக்கும். எ. கா. அலைப்பேசி பயன்பாடு. எனவே, இதுபோல பணிகளில் ஈடுபடுவோர், பொதுவெளியில் மின்னூலை இடும் போது, அளவைக் குறைத்து வெளியிட்டால், பலருக்கும் பயன்படும். அதற்கான குறிப்புகள் பல உள்ளன. கட்டற்ற மென்பொருளொன்றில் இத்தகைய செயலை, இந்த குறிப்புகள் உதவியால் செய்வது மிக எளிமையான செயலாக இருக்கிறது.--உழவன் (உரை) 06:10, 4 சனவரி 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மின்னூல்&oldid=2164052" இருந்து மீள்விக்கப்பட்டது