பேச்சு:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 02:02, 14 மே 2007 (UTC)[பதிலளி]

http://web.archive.org/web/20060902175106/http://www.eci.gov.in/EVM/EVM_2.htm இணைப்பைப் பயன்படுத்தியுள்ளேன். நன்றி. -- Sundar \பேச்சு 09:13, 24 ஆகஸ்ட் 2007 (UTC)

தலைப்பில் எனக்கு சிறிது சந்தேகம் உள்ளது. மின்னணு என்பது சரியா அல்லது மின்ணணு இயந்திரம் என்பது சரியா?:வின்சு 05:21, 28 மார்ச் 2011 (UTC)

இரண்டு சுழி னகரம் சரி தான்--சோடாபாட்டில்உரையாடுக 05:57, 28 மார்ச் 2011 (UTC)