பேச்சு:மாளவிகா சருக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@பயனர்:Booradleyp1, மாளவிகா சருக்காய் என்றுதானே இருக்கவேண்டும்? உங்களின் கருத்தினை வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:31, 23 சூலை 2017 (UTC)[பதிலளி]

மாலவிகா சருக்கை என அமைதல் வேண்டும். சருக்கை என்பது தஞ்சை மாவட்டத்தில் பாபனாசம் அருகில் உள்ள ஓர் ஊர் ஆகும்.--Semmal50 (பேச்சு) 10:06, 26 சூலை 2017 (UTC)[பதிலளி]

@பயனர்:Semmal50 இப்போது மாவிகா என்பதில் ஐயம் ஏற்பட்டுவிட்டது. பொதுவாக மாவிகா என்றுதானே தமிழில் எழுதுகிறார்கள் (பத்திரிகைகளில்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:02, 26 சூலை 2017 (UTC)[பதிலளி]

ஐயா, நீங்கள் குறிப்பிட்டது சரிதான். வழக்கில் மாளவிகா என்றுதான் உள்ளது. எனவே மாளவிகா சருக்கை என எழுதுவது சரி--Semmal50 (பேச்சு) 17:09, 26 சூலை 2017 (UTC)[பதிலளி]

@பயனர்:Semmal50 வழிகாட்டி உதவியதற்கும், தெளிவுபடுத்தியதற்கும் நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:17, 26 சூலை 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாளவிகா_சருக்கை&oldid=2389238" இலிருந்து மீள்விக்கப்பட்டது