பேச்சு:மலைச்சுத்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலைச்சுத்தி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.
மலைச்சுத்தி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தெளிவான படங்கள் வேண்டும்[தொகு]

@Yercaud-elango: இலை அமைவு, இலை அமைப்பு, இலை விளிம்பு, இலை நுனி, அடிமரம், கிளைகள் போன்றவை தாவரவியல் வகைப்பாட்டியலுக்கு உதவும் என்பதால், அப்படங்களையும் எடுக்கக் கோருகிறேன். நீங்கள் கூறியபடி, தாவரவியல் வகைப்பாட்டியல் வரலாற்றைச் சுருக்கமாக எழுதுகிறேன். மற்றவை பிறகு,..--உழவன் (உரை) 13:31, 16 சனவரி 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலைச்சுத்தி&oldid=2172811" இலிருந்து மீள்விக்கப்பட்டது