பேச்சு:மலைக்கோட்டை அதிவிரைவு வண்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பினை தேவையில்லாமல் மாற்றுவது தொடர்பாக[தொகு]

தாங்கள் விரைவுவண்டி தொடர்பான கட்டுரைய்களில் தேவையின்றி தலைப்புகளில் ஆங்கில வார்த்தைகளைச் செருகி தலைப்பினை மாற்றி வருகின்றீர். இது போன்ற தேவையற்ற பணிகளை விடுத்து கட்டுரையினை மேம்படுத்தலாமே!. நன்றி சத்திரத்தான் (பேச்சு) 06:13, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]