பேச்சு:மலேசியத் தெலுங்கர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங்கில விக்கிப்பீடியாவில் கிடைத்த தகவல்களைக் கொண்டு எழுதினேன். முடிந்தவரை சரியான மொழிபெயர்ப்பை வழங்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். கட்டுரையில் எங்கேனும் சார்பாகவோ, தவறாகவோ, பிழையாகவோ எழுதியிருந்தால் திருத்திவிடுங்கள் ஆதாரங்களும் சேர்த்தால் நலம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:10, 10 ஏப்ரல் 2013 (UTC)