பேச்சு:மருது பாண்டியர்
Appearance
Untitled
[தொகு]ஆங்கிலத் தலைப்பில் வழிமாற்றுத் தேவையில்லை. இவ்வழி மாற்றுப் பக்கத்தை நீக்கிவிடலாம் என்று எண்ணுகிறேன். மயூரநாதன் 17:53, 25 டிசம்பர் 2009 (UTC)
- ஆங்கிலத் தலைப்பில் கட்டுரையை உருவாக்கியவருக்குப் பல முறை எச்சரித்திருந்தும் மீண்டும் மீண்டும் அதே தலைப்பில் கட்டுரையை உருவாக்கி வந்தார். அவர் பயனர் கணக்கு ஒன்றை ஆரம்பித்திருந்தமையால் உடனடியாக அவரைத் தடை செய்யும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. இதனாலேயே தற்காலிகமாக வழிமாற்றுச் செய்திருந்தேன். இவர் தன் விளம்பர நோக்குடனேயே கட்டுரையை உருவாக்கி வருகிறார் என்பது இப்போது கண்கூடு. ஆங்கில வழிமாற்றுப் பக்கத்தை நீக்கி விடுகிறேன். மீண்டும் அவர் இதே தலைப்பில் கட்டுரையை உருவாக்கினால் அவரது பயனர் கணக்க்த் தற்காலிகமாகத் தடை செய்யலாம்.--Kanags \பேச்சு 21:52, 25 டிசம்பர் 2009 (UTC)
மருது பாண்டியர் கட்டுரை பாதுகாக்கப்பட வேண்டியிருக்கலாம். 117.242.216.126 ஐ.பியிலிருந்து பெருமளவு தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. --Kuzhali.india (பேச்சு) 13:40, 6 ஆகத்து 2014 (UTC)
ஆதார அற்ற தீவரக் குற்றச்சாட்டு நீக்கம்
[தொகு]அகமுடையார் என்பதால் மருது சகோதரர்கள் சிவகங்கையை ஆள விரும்பாத அரண்மனைக்கார மறவர்கள் மருதுசகோதரர்கள் மரணத்திற்கு வழி வகுத்தனர்.[மேற்கோள் தேவை]