உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மருதம் (திணை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எந்தவிதமான உசாத்துணை இந்த பக்கத்தில் கொடுக்கப்படாததால் இந்த பதிவை நீக்குவதற்கு பரிந்துரை செய்கிறேன். Bhaarn (பேச்சு) 11:39, 23 மே 2020 (UTC)[பதிலளி]

@Bhaarn: உசாத்துணைகள் இல்லாததற்காக முக்கியமான கட்டுரைகளை நீக்க முடியாது. உங்களிடம் உசாத்துணைகள் இருந்தால் சேர்த்து கட்டுரையை மேம்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 12:58, 23 மே 2020 (UTC)[பதிலளி]
மருதம் நிலம் மக்கள் உழவர் உழத்தியர் கிழவன் கிழத்தியர் Emilyson Mcom ML (பேச்சு) 19:55, 25 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
தயவு செய்து நீங்கள் இப்போது ஐந்து திணை மாலையையும் ஐந்து திணை ஐம்பதையும் படியுங்கள் Emilyson Mcom ML (பேச்சு) 19:43, 25 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
hei first remove your selfish and you write story Emilyson Mcom ML (பேச்சு) 19:49, 25 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

உசாத்துணை இல்லாமல் விக்கி பக்கத்தில் தவறான செய்திகளை கொடுக்கக்கூடாது

[தொகு]

உசாத்துணை இல்லாமல் தவறான செய்திகளை பக்கத்தில் போட்டால் அதை அழிக்கக் கூடிய அதிகாரம் எவருக்கும் இருக்கிறது... அப்படியும் நீங்கள் அதை அழிக்க மறுத்தால் உங்களை ரிப்போர்ட் செய்யவும் அதிகாரம் இருக்கிறது... Bhaarn (பேச்சு) 07:35, 24 மே 2020 (UTC)[பதிலளி]

மருதம் மக்கள் உயர்ந்த மக்கள் நாடன் ஊரான் மகிழன் வேந்தன் மற்றும் மக்கள் உழவர் உலத்தியர் கிழவன் கிழத்தியார் Emilyson Mcom ML (பேச்சு) 20:11, 25 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

மருத நில தலைவன் மருதநில நாடன் யென்று அழைக்கப்பட்டான்

[தொகு]

why you are deleting nadan people.?this people living with santror caste. @ Emilyson Mcom ML (பேச்சு) 19:25, 25 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மருதம்_(திணை)&oldid=3815795" இலிருந்து மீள்விக்கப்பட்டது