பேச்சு:மரபுவழித் தாய்லாந்து வீடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

தாய்லாந்தியப் பாரம்பரிய வீடு என்றோ தாய்லாந்திய மரபு முறை வீடு என்றோ இருக்கலாம். Thai என்றிருப்பதை எல்லா இடங்களிலும் தாய் என்று மொழிபெயர்க்கத் தேவையில்லை. அது வேறு பொருள் தருமன்றோ.--பாஹிம் (பேச்சு) 19:00, 30 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]