பேச்சு:மயக்க நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையும் நினைவிழத்தல் கட்டுரையும் ஒரே பொருள் பற்றி உள்ளன போலத் தெரிகிறதே.--சோடாபாட்டில்உரையாடுக 04:23, 6 சூலை 2011 (UTC)

  • இரு கட்டுரைகளும் ஒன்றாகத் தெரிந்தால் இணைத்து விடுவோம். ஆனால் நினைவிழத்தல் என்ற தலைப்பு சரியாகப்படவில்லை. ஞாபகமறதி கூட ஒரு நினைவிழத்தல்தான். கோமா எனும் நிரந்தர நினைவிழத்தல் போன்றவையும் உள்ளன. எனவே தலைப்பை மட்டும் சரியாகத் தேர்வு செய்துவிட்டு ஒன்றிணைக்கலாம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:43, 6 சூலை 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மயக்க_நிலை&oldid=898910" இருந்து மீள்விக்கப்பட்டது