மயக்க நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மயக்க நிலை என்பது ஒருவர் தன்னுணர்வு இல்லாமல் இருக்கும் நிலையைக் குறிப்பிடுகிறது. ஆங்கில வழி மருத்துவத்தில் (அலோபதி மருத்துவம்) அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையிலுள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அதற்கான வலி, வேதனை தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் மயக்க நிலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த மயக்க நிலைக்குக் கொண்டு செல்வதற்கென தனிப்பயிற்சி பெற்ற மருத்துவர்கள் உள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயக்க_நிலை&oldid=2744810" இருந்து மீள்விக்கப்பட்டது