பேச்சு:மன்னாதி மன்னன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் மன்னாதி மன்னன் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கதைச் சுருக்கம் என்ற துணைத் தலைப்பின் உள்ளடக்கம் திரைப்படத்தின் கதையை விரிவாகச் சொல்கிறது பல எழுத்துப்பிழைகளுடன். உள்ளடக்கத்தைச் சுருக்கலாமா? மறுப்பிருப்பின் கருத்தைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:23, 30 மே 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மன்னாதி_மன்னன்&oldid=2979354" இலிருந்து மீள்விக்கப்பட்டது