பேச்சு:மன்காட்டன் திட்டம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மான்ஹட்டன் என்பது தமிழில் சிக்கலில்லாமல் வருகிறது.--Kanags \பேச்சு 21:00, 10 செப்டெம்பர் 2008 (UTC) should be மன்ஹாட்டன் Werklorum 21:10, 10 செப்டெம்பர் 2008 (UTC)

எனக்கு கிரந்தம் பற்றி ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை. விரும்பினால் மாற்றவும். --Natkeeran 21:44, 10 செப்டெம்பர் 2008 (UTC)

கிரந்தம் தவிர்க்க விரும்பினாலும் மான்கட்டன் / மான்கட்டான் மன்காட்டன் என்று எழுதலாம். இலக்கணப்படி, ற்ர என்று வராது--ரவி 22:30, 10 செப்டெம்பர் 2008 (UTC)

If grantha letters are not to be used it should be மன்காட்டன், according to how it's pronounced in English (I'm referring to the vowel lengths, not the consonants used). The 2nd syllable is emphasized when it is pronounced, e.g. "man-HAT-tan". Werklorum 00:24, 11 செப்டெம்பர் 2008 (UTC)