பேச்சு:மனித எலும்புகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png மனித எலும்புகளின் பட்டியல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நல்ல அருமையான படம், பட்டியல் மயூரநாதன்!--செல்வா 12:49, 6 ஜூலை 2007 (UTC)

நன்றி, செல்வா. ஆங்கில விக்கியிலிருந்து மொழி பெயர்க்கிறேன். தனித்தனி எலும்புகள் பற்றிய கட்டுரைகளையும் மொழிபெயர்க்கும் எண்ணம் உள்ளது. Mayooranathan 13:50, 6 ஜூலை 2007 (UTC)

நான் உங்கள் இந்தத் திட்டத்திற்கு உதவுகிறேன்.--சி. செந்தி 18:44, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

நகர்த்தலாமே[தொகு]

இக்கட்டுரையை மனித எலும்புகளின் பட்டியல் என்ற தலைப்பிற்கு நகர்த்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 16:43, 17 செப்டம்பர் 2015 (UTC)

கனக்ஸ் அவர்களே தங்கள் கவனத்திற்கு...--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:49, 19 செப்டம்பர் 2015 (UTC)