பேச்சு:மதுரோதைய ஈசுவரமுடையார் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக[தொகு]

இக்கோயில், 'மதுரோதய ஈசுவரமுடையார் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.

எனவே கட்டுரைத் தலைப்பை, 'மதுரோதய ஈசுவரமுடையார் கோயில்' என்று மாற்றலாம்.

Almightybless (பேச்சு) 03:39, 15 செப்டம்பர் 2023 (UTC)

கட்டுரையில் உள்ள இரண்டு மேற்கோள்களிலும் 'மதுரோதைய ஈசுவரமுடையார்' என்றே குறிப்படட்டுள்ளனவே?--கு. அருளரசன் (பேச்சு) 13:27, 15 செப்டம்பர் 2023 (UTC)