பேச்சு:மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாட்டுப்புற ஆண் தெய்வங்கள் இந்த தலைப்புடன் மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு என்ற கட்டுரை முறையாக இணைக்கப் படவில்லை என்று தோன்றுகிறது. உதவி தேவை--Iramuthusamy 19:20, 16 சனவரி 2012 (UTC)[பதிலளி]

அப்பகுப்பு விக்கியில் இல்லையென்பதால் சிவப்பிணைப்பாகத் தோன்றுவது. தற்போது கட்டுரையை பகுப்பு:தமிழர்_நாட்டுப்புறத்_தெய்வங்கள் என்ற பொதுப்பகுப்பில் இணைத்திருக்கிறேன். இப்பகுப்பு ஆண்/பெண் என்று பிரிக்கப்படவேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:21, 17 சனவரி 2012 (UTC)[பதிலளி]