பேச்சு:மட்டையாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துடுப்பாளர் என்பது கூடிய பொருத்தமாக படுகின்றதே. --Natkeeran 13:46, 28 ஏப்ரல் 2007 (UTC)

ஆமா அதுதான் சரியாக இருக்கும். இது படகில் பயன்படுத்தப்படும் துடுப்புப் போன்றே கிரிக்கட் பட் காணப்படுவட்தால் துடுப்பு கூடுதல் பொருத்தமாக இருக்கும். மட்டை அவ்வளவாகச் சரியாகத் தெரியவில்லை.--Umapathy 14:08, 28 ஏப்ரல் 2007 (UTC)
துடுப்பாளர் என்பது Batsmanஐக் குறித்தால் துடுப்பாட்டவீரர் என்பது cricketerஐக் குறிக்கும் போது சிக்கலாகும் என்று நினைத்துதான் இதைப் பயன்படுத்தினேன். மேலும் இதை ஒரு வலைப்பதிவில் பயன்படுத்தியிருந்தார்கள்.--டெரன்ஸ் \பேச்சு 14:21, 28 ஏப்ரல் 2007 (UTC)

மட்டையாளர் என்று சொல்லும் வழக்கு தமிழகத்திலும் இருக்கிறது.--ரவி 20:13, 28 ஏப்ரல் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மட்டையாளர்&oldid=134530" இருந்து மீள்விக்கப்பட்டது