பேச்சு:மட்டுவ இயற்பியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மட்டுவ இயற்பியல், பிந்து சித்தாந்தம் என்னும் சொல்லாட்சிகள் பொருத்தமாகத் தென்படவில்லை. குவாண்ட்டம் கொள்கை என்றோ, கற்றைக் கொள்கை என்றோ திவலைக் கொள்கை என்றோ கூறுவது பொருந்தும். ஆற்றல் சிறு சிறு தனிக்கற்றைகளளக அல்லது திவலைகளாக இருப்பதாகக் கருதிய மாக்ஃசு பிளாங்க்கு அவர்களின் கருத்தின் அடிப்படையில் எழுந்த அறிவியற்கொள்கை. துளிக்கைக் கொள்கை என்றும் கூறலாம். --செல்வா 02:37, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]

விக்சனரியில் துளிமக் கொள்கை, குவாண்டம் கொள்கை; சத்திச்சொட்டுக்கொள்கை, பகவுக் கொள்கை எனத் தரப்பட்டிருக்கிறது. குவாண்டம் விசையியல் என்ற கட்டுரையும் உள்ளது. அதனுடன் இதனை இணைக்கலாம் என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 02:51, 2 சனவரி 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மட்டுவ_இயற்பியல்&oldid=968895" இலிருந்து மீள்விக்கப்பட்டது