பேச்சு:மகாராட்டிரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Infobox - இந்திய மாநில தகவல் சட்டம் - தொகுக்க முடியவில்லை.. ஆளுனர் - linked to Governors of Maharashtra in en:Maharashtra
தமிழில் மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல் எழுதப்பட்டுள்ளபோதும் இணைக்க இயலவில்லை.
இதேபோல முதலமைச்சருக்கும் செய்யவேண்டும். அல்லது அந்த லிங்கை நீக்கவேண்டும். உதவி தேவை.. Rsmn 06:31, 23 ஜூன் 2009 (UTC)

வார்ப்புரு மாநிலங்களுக்கான பொது வார்ப்புரு, நீங்கள் மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல் என்ற தலைப்பை ஆளுநர் என்ற பொதுத் தலைப்போடு இணைத்தால் (வார்ப்புருவில் தான் இணைக்க முடியும்) அனைத்து மாநில வார்ப்புருகளிலும் இந்த தலைப்புத் தெரியும். இதற்கு ஆளுநர் என்ற பொதுத்தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். அதை இன்னும் எழுதவில்லை. இப்பொழுது இணைப்பை நீக்கியிருக்கின்றேன். இது குறித்து தான் வினா எழுப்பியிருப்பீர்கள் என நினைக்கின்றேன். முதலமைச்சரும் அப்படிதான் பொது கட்டுரை எழுத வேண்டும்.--செல்வம் தமிழ் 12:35, 2 ஜூலை 2009 (UTC)


இந்தப் பெயருக்கான தமிழ் பாடநூல் ஆதாரம்? எதுவும் இல்லை!! எந்த அடிப்படையில் மாநிலத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது? மகாராஷ்டிரா மக்களவைத் தொகுதி என்றிருக்கும் போது, இது தமிழக மாணவர்களால் மகாராஷ்டிரா என்று அறியப்படும் போது இதை எந்த அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது? மாற்றியவர்கள் இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவும்! அரசாங்க ஆவணம்! அல்லது அதற்கு சமமான அரசுக் குறிப்பேட்டை சமர்ப்பிக்கலாம்.--செல்வம் தமிழ் (பேச்சு) 15:12, 15 மார்ச் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகாராட்டிரம்&oldid=1380508" இருந்து மீள்விக்கப்பட்டது