பேச்சு:மகாராட்டிரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராட்டிரம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தகவல் சட்டம்[தொகு]

Infobox - இந்திய மாநில தகவல் சட்டம் - தொகுக்க முடியவில்லை.. ஆளுனர் - linked to Governors of Maharashtra in en:Maharashtra
தமிழில் மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல் எழுதப்பட்டுள்ளபோதும் இணைக்க இயலவில்லை.
இதேபோல முதலமைச்சருக்கும் செய்யவேண்டும். அல்லது அந்த லிங்கை நீக்கவேண்டும். உதவி தேவை.. Rsmn 06:31, 23 ஜூன் 2009 (UTC)

வார்ப்புரு மாநிலங்களுக்கான பொது வார்ப்புரு, நீங்கள் மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல் என்ற தலைப்பை ஆளுநர் என்ற பொதுத் தலைப்போடு இணைத்தால் (வார்ப்புருவில் தான் இணைக்க முடியும்) அனைத்து மாநில வார்ப்புருகளிலும் இந்த தலைப்புத் தெரியும். இதற்கு ஆளுநர் என்ற பொதுத்தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். அதை இன்னும் எழுதவில்லை. இப்பொழுது இணைப்பை நீக்கியிருக்கின்றேன். இது குறித்து தான் வினா எழுப்பியிருப்பீர்கள் என நினைக்கின்றேன். முதலமைச்சரும் அப்படிதான் பொது கட்டுரை எழுத வேண்டும்.--செல்வம் தமிழ் 12:35, 2 ஜூலை 2009 (UTC)


இந்தப் பெயருக்கான தமிழ் பாடநூல் ஆதாரம்? எதுவும் இல்லை!! எந்த அடிப்படையில் மாநிலத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது? மகாராஷ்டிரா மக்களவைத் தொகுதி என்றிருக்கும் போது, இது தமிழக மாணவர்களால் மகாராஷ்டிரா என்று அறியப்படும் போது இதை எந்த அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது? மாற்றியவர்கள் இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவும்! அரசாங்க ஆவணம்! அல்லது அதற்கு சமமான அரசுக் குறிப்பேட்டை சமர்ப்பிக்கலாம்.--செல்வம் தமிழ் (பேச்சு) 15:12, 15 மார்ச் 2013 (UTC)

மகாராஷ்டிரா[தொகு]

தற்போதைய முதல்வர் ... ஏக்நாத் ஷிண்டே (சிவசேனை ) BJP ஆதரவு 2409:4072:6109:74FC:0:0:5D3:20B1 02:35, 2 சூலை 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மகாராட்டிரம்&oldid=3747882" இலிருந்து மீள்விக்கப்பட்டது