பேச்சு:போர்சு-திரெக்செல் வளையமாக்கல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//போர்சு-டிரெக்செல் வளையமாக்கல் (Borsche–Drechsel cyclization) // என்பதை போர்சு-திரெக்செல் வளையமாக்கல் என்று சொல்லலாமா? T.D ஆகியவற்றுக்குப் பல இடங்களில் த சரியானதாக அமையும். ஆங்கிலத்தில் த கிடையாது தமிழில் ஆங்கில T,D ஒலிகள் கிடையா. ஆனால் ஆங்கில T.D என்பன தமிழ் தகரத்திற்கும் தமிழ் டகரத்திற்கும் இடைப்பட்ட ஒலி ஆகையால் த என்பது பொருத்தமாகவே இருக்கும். --செல்வா (பேச்சு) 17:48, 1 ஏப்ரல் 2020 (UTC)

தலைப்பை நகர்த்திவிட்டேன். கவனித்து சுட்டியமைக்கு நன்றி--கி.மூர்த்தி (பேச்சு) 10:42, 2 ஏப்ரல் 2020 (UTC)
மிக்க நன்றி.--செல்வா (பேச்சு) 14:15, 5 ஏப்ரல் 2020 (UTC)