பேச்சு:போத்துக்கீசரின் முதல் யாழ்ப்பாணத் தாக்குதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ்பாணத்தில் போத்துக்கீசரின் முதல் தாக்குதல் என்று தலைப்பை மாற்றுவது தேடலுக்கு சுகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நன்றி--சிவம் 08:10, 19 அக்டோபர் 2012 (UTC)

“யாழ்ப்பாணம் மீதான போர்த்துகீசரின் முதல் தாக்குதல்” என்பதைப் பற்றியே கட்டுரை சொல்கிறது. நீங்கள் கூறும் தலைப்பு அவ்வாறு விளக்கம் தரவில்லை. தற்போதுள்ள தலைப்பே சிறப்பாக உள்ளது. இப்போதுள்ள தலைப்பில் போத்துக்கீசர் என்பதை விட போர்த்துக்கீசர் என்றிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 08:33, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]