பேச்சு:பொன்மணி (திரைப்படம்)
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic Untitled
Untitled
[தொகு]பாலச்சந்திரன், இப்படம் 1976 தொடக்கத்தில் அல்லது 75 இல் வெளிவந்ததாக இருக்க வேண்டும். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமானவை. இப்படம் பற்றிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றிகள்.--Kanags 12:08, 29 மார்ச் 2007 (UTC)