பேச்சு:பேப்இந்தியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தத் தலைப்பு எனக்கு குழப்பமாகவே உள்ளது. பொருத்தமான தமிழுக்கு ஒத்த ஒலிபெயர்ப்பினை நல்குமாறு வேண்டுகின்றேன். வணிகப்பெயராக இருப்பதால் பேபிந்தியா என இலக்கணம் பார்க்க வேண்டாம் எனக் கருதுகின்றேன். வேப்இந்தியா சரியாக இருக்குமா ?--மணியன் (பேச்சு) 04:03, 11 ஏப்ரல் 2015 (UTC)

பேப்இந்தியா என எழுதுவது நல்லது. வேப்இந்தியா பொருந்தவில்லை. வேண்டுமானால் ஃபேப்இந்தியா என்பதற்கு வழிமாற்றுக் கொடுக்கலாம்.--Kanags \உரையாடுக 04:25, 11 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேப்இந்தியா&oldid=1837116" இலிருந்து மீள்விக்கப்பட்டது